எமபயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் பெளர்ணமி வழிபாடு! எந்த தெய்வத்தை வழிபடலாம்?

Pournami Fasting And Good Future : வானில் முழுநிலவு காட்சியளிக்கும் பிரகாசமான நாள் பௌர்ணமி. இந்த முழு நிலவு நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எதிர்கால வாழ்வு நலமாக இருக்கும்.  

பௌர்ணமி திருநாளில் விரதம் ஏற்று வழிபட்டால் நீள் ஆயுள் நீடிக்கும், எமபயம் நீங்கும், தன லாபம் அதிகரிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

1 /9

பௌர்ணமி திருநாளில் பூஜை செய்து கடவுள்களை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்து மத நம்பிக்கைகளின்படி எந்தவொரு பூஜையையும் செய்வதற்கு முன்னதாக விநாயரை வணங்க வேண்டும்

2 /9

சந்திரனை பிறையாக தலையில் சூடிய சந்திரசூடனுக்கு செய்யும் பூஜைகளில் பவுர்ணமி பூஜை மிகவும் சிறந்தது. பெளர்ணமி நாளன்று செய்யும் பூஜைகள் வாழ்வில் வளம் சேர்க்கும்

3 /9

அன்னை பார்வதியை வழிபட்டால் மனதில் தைரியமும் நிம்மதியாக வாழும் வழியும் ஏற்படும்

4 /9

விரதம் இருந்து பூஜைகள் செய்து தெய்வங்களை வழிபடவேண்டும்

5 /9

பெளர்ணமி நாளன்று விளக்கு பூஜை செய்வது வாழ்வில் வளம் சேர்க்கும். அன்னை லட்சுமியின் அருட்காடாட்சம் என்றென்றும் வாழ்வில் நிலைக்கும்

6 /9

மாதாமாதம் பெளர்ணமி நாளன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பாவங்களைப் போக்கும், வாழ்வில் வளம் சேர்க்கும்

7 /9

பெளர்ணமி நாள் சிவகுமரன் முருகனுக்கு உகந்தது. முழு நிலவு நாளன்று முருகப்பெருமானுக்கு செய்யும் பூஜைகள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும்

8 /9

அன்னதானத்தை எப்போது செய்தாலும் நல்லது என்றாலும், பெளர்ணமி நாளன்று செய்வது இரட்டிப்பு பல்ன்களைக் கொடுக்கும்.

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது