Ankita Lokhande வின் "Thigh High Slit" போட்டோஷூட் வைரலானது!! பார்க்க படங்களை..

அங்கிதா லோகண்டே (Ankita Lokhande) தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்

புதுடெல்லி: தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி பாலிவுட்டுக்கு சென்றுள்ள நடிகையும் மாடலுமான அங்கிதா லோகண்டே இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார். அங்கிதா லோகண்டே (Ankita Lokhande) தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டே இருக்கிறார். ஆனால் இம்முறை "Thigh High Slit" போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட பல படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். அங்கிதாவின் இந்த புதிய பேக்லெஸ் அவதாரம் அவரது ரசிகர்களை மிகவும் குஷிபடுத்தி உள்ளது. அங்கிதா லோகண்டேவின் இந்த லட்டாஸ்ட் போட்டோ ஷூட்டைப் பாருங்கள்...

1 /6

2 /6

3 /6

4 /6

5 /6

6 /6