close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

PICS: போஜ்புரி படங்களில் கவர்ச்சி காட்டும் "பிக் பாஸ்" முன்னாள் போட்டியாளர்

ராம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் போஜ்புரி திரைப்படமான "இங்கிலீஷ் போலா எ பல்முவா" படத்தில் கீர்த்தி வர்மா கதாநாயகியாக அறிமுகமாகிறது.

சிவா முருகேசன் | Nov 2, 2019, 02:11 PM IST

புதுடில்லி: தொலைக்காட்சியில் மிகவும் சர்ச்சைக்குரிய ரியாலிட்டி ஷோவான் இந்தி "பிக் பாஸ்" சீசன் 12 போட்டியாளராக இருந்த கிருதி வர்மா, போஜ்புரி சினிமாவின் தனது பாணியைக் காட்டப் போகிறார். ராம் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் தயாரிக்கப்படும் போஜ்புரி திரைப்படம் "இங்கிலீஷ் போலா எ பல்முவா" மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறது. 

1/5

Kriti Verma

Kriti Verma

"இங்கிலீஷ் போலா எ பல்முவா" படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் கவர்ச்சியானது. அவரது ஹீரோ போஜ்புரி படங்களின் இளைய நட்சத்திரமான பிரமோத் பிரேமி யாதவ்.

2/5

Kriti Verma

Kriti Verma

"இங்கிலீஷ் போலா எ பல்முவா" படத்தின் தயாரிப்பாளர் ராமாவதா வி பிரஜாபதி. இப்படத்தின் இயக்குனர் ரித்தேஷ் தாக்கூர். 

3/5

Kriti Verma

Kriti Verma

ராம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் போஜ்புரி திரைப்படமான "இங்கிலீஷ் போலா எ பல்முவா" படத்தில் கீர்த்தி வர்மா கதாநாயகியாக அறிமுகமாகிறது. 

4/5

Kriti Verma

Kriti Verma

தனது முதல் படத்திலேயே அவரது கதாபாத்திரம் மிகவும் கவர்ச்சியானதாக இருக்கும் எனத் தெரிகிறது.

5/5

Bigg Boss Kriti Verma

Bigg Boss Kriti Verma

போஜ்புரி சினிமாவின் தனது பாணியைக் காட்ட தயாராகி வருகிறார் கீர்த்தி வர்மா.