சேலை அழகில் சிலிர்க்க வைத்து கவர்ந்திழுக்கும் நடிகை ஜனனியின் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி. இவர் பல படங்களில் நடித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜனனிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் சேலை அழகில் சிலிர்க்க வைத்து, கண்ணழகில் கவர்ந்திழுக்கும் ஜனனி ஐயரின் போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5

You May Like

Sponsored by Taboola