புடவையை காற்றில் பறக்கவிட்டதை போல ரசிகர்களின் மனதையும் காற்றில் பறக்கவிட்ட க்ரித்தி ஷெட்டியின் புகைப்படங்கள் இணையத்தில் வருகின்றன.
1/4இளம் நடிகையான க்ரித்தி ஷெட்டிக்கு குறைந்த காலத்திலேயே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் நிறைந்துள்ளது.
2/4சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான 'ஷியாம் சிங்க ராய்' படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது.
3/4சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது, அதற்கேற்றாற்போல இவரும் பல ரசிக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
4/4தற்போது பச்சை நிற புடவையணித்து புன்னகை பூக்க பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை களவாடி வருகிறார்.