இந்த ஆண்டு முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்த, அதிகம் பேசப்பட்ட, லைக்ஸ்களை குவித்து சோஷியல் மீடியா ராணிகளாக வலம் வந்த டாப் 6 கதாநாயகிகளின் முழுப் பட்டியலை இங்கே காணலாம்!
2025 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் புதுமுக கதாநாயகிகளாக அறிமுகமானவர்களில் சில முக்கியப் பெயர்கள் மற்றும் அவர்கள் நடித்த படங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Love Insurance Kompany Release: தீபாவளிக்கு முன்னதாக வரும் Love Insurance Kompany, இளைஞர்களுக்கான ரொமான்டிக் காமெடி, பிரதீப் ரங்கநாதன் – கிரிதி ஷெட்டி ஜோடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
Child Actress In Actor Karthi Movie Now Heroine Of His Film : கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்த நடிகை, இப்போது அவருக்கே ஜோடியாக நடித்து வருகிறார். அவர் யார் தெரியுமா?
டோவினோ தாமஸ் நடித்துள்ள "ARM" படத்தின் "கிளியே" என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது!
மின்னல் முரளி படத்தின் மூலம் தமிழில் பிரபலமடைந்த டோவினோ தாமஸ் நடிக்கும் 50வது படமான ஏஆர்எம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த'நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
தெலுங்கு நடிகர் க்ரித்தி ஷெட்டியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
'உப்பென்னா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து பிரபலமான நடிகை க்ரித்தி ஷெட்டி, தன்னை பற்றி வரும் வதந்திகளை எண்ணி வருத்தம் தெரிவித்துள்ளார்.
Jayam Ravi's Genie: ஜெயம் ரவியின் 32 வது திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் ஜெயம்ரவியின் அதிகபட்ச பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கஸ்டடி. இப்படத்திற்கு ட்விட்டர் பக்கத்தில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி சேலையில் மாடர்னாக கொடுத்திருக்கும் போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
The Warrior Movie Review in Tamil: லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினேனி, கீர்த்தி ஷெட்டி நடித்த தி வாரியர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
புடவையை காற்றில் பறக்கவிட்டதை போல ரசிகர்களின் மனதையும் காற்றில் பறக்கவிட்ட க்ரித்தி ஷெட்டியின் புகைப்படங்கள் இணையத்தில் வருகின்றன.
நடிகை கிருத்தி ஷெட்டி சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட இவர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று , பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி , 96 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார்.