பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவின் பெஸ்ட் புகைப்படங்கள்

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Oct 25, 2022, 15:06 PM IST
1 /4

2010ஆம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர், பூஜா ஹெக்டே.

2 /4

இவர் மிஷ்கின் இயக்கிய ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கு, இந்தி, தமிழ் படங்களில் இதுவரை நடித்துள்ளார்.

3 /4

இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 21.8 மில்லியன் பேர் பின்தொடரிகின்றனர்.