வேதா கிருஷ்ணமூர்த்தி அர்ஜுன் ஹொய்சாலா: விளையாட்டு நட்சத்திரங்களின் காதல் கதை

Love Story Of Sports Stars: பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களின் காதல் கதைகள் பிரபலமாக பேசப்படுகின்றன. இது இந்திய ஜோடிகளின் கிரிக்கெட் காதல்

வேதா கிருஷ்ணமூர்த்தி 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். வேதா கிருஷ்ணமூர்த்தி இதுவரை இந்திய அணிக்காக 48 ஒருநாள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அர்ஜுன் ஹொய்சாலா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்...

மேலும் படிக்க | பிரெஞ்ச் ஓபன் முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்கொள்கிறார் லக்ஷ்யா சென்

1 /5

இந்த ஆண்டு செப்டம்பரில் வேதா கிருஷ்ணமூர்த்தியை கர்நாடக கிரிக்கெட் வீரர் அர்ஜுன் ஹொய்சாலா காதலிப்பதாக அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட அர்ஜுன் ஹொய்சாலா, ரசிகர்களுக்கு இந்த தகவலை தெரிவித்தார்.

2 /5

அர்ஜுன் ஹொய்சலா வேதா கிருஷ்ணமூர்த்தியிடம் முன் மண்டியிட்டு காதலை முன்மொழிந்தார். பதிவைப் பகிர்ந்துகொண்ட, அர்ஜுன் ஹொய்சாலா 'வேதா ஒத்துக் கொண்டார்’ என்று கூறியுள்ளார்.

3 /5

அர்ஜுன் ஹொய்சாலா 2016 ஆம் ஆண்டு கர்நாடகா அணியில் அறிமுகமானார். அர்ஜுன் ஹொய்சாலா ஒரு இடது கை ஆட்டக்காரர்.

4 /5

வேதா கிருஷ்ணமூர்த்தி சமூக ஊடகங்களில் சில படங்களை பகிர்ந்துள்ளார், அதில் இருவரும் நிச்சயதார்த்த மோதிரங்களை அணிந்திருந்தனர்.

5 /5

வேதா கிருஷ்ணமூர்த்தி 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். வேதா கிருஷ்ணமூர்த்தி இதுவரை இந்திய அணிக்காக 48 ஒருநாள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.