பளபளக்கும் பிரணிதா... லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!

நடிகை பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் இடையே பரிட்சையமானவர். இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அவர் குறித்து சில தகவல்களை இங்கு காண்போம்.

  • Mar 27, 2023, 00:34 AM IST

 

 

 

 

1 /5

2010ஆம் ஆண்டில், கன்னடத்தில் அறிமுகமான பிரணிதா, அதே ஆண்டில் தெலுங்கிலும் அறிமுகமானார். 

2 /5

அருள்நிதி நடிப்பில் 2011இல் வெளிவந்த உதயன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 

3 /5

பின்னர், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என சொற்ப தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கில் மட்டுமின்றி, இந்தி, மலையாளத்திலும் இவர் நடித்துள்ளார.

4 /5

தற்போது மலையாளத்தில் திலீப்புடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.   

5 /5

இவரை 5.9 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். 

You May Like

Sponsored by Taboola