ரச பார்வையில் ரசிகர்களை கொள்ளைக்கொண்ட ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படங்கள்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கண்ணைக்கவரும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

1 /4

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்து குறிப்பிடத்தக்க ரசிகர்களை பெற்றுள்ளவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்க். 

2 /4

தமிழில் வெளியான 'யுவன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

3 /4

சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கென்றே ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

4 /4

தற்போது கலர்ஃபுல்லான லாங் ஸ்லீவ்ல்ஸ் கவுன் அணிந்துகொண்டு இவர் இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.