இணையத்தில் வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்திய புகைப்படங்கள்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

1 /4

சமீப காலமாகவே நடிகை ரகுல் ப்ரீத் சிங் தாராளமாய் கவர்ச்சி பொங்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  

2 /4

இவரின் கலக்கலான புகைப்படங்களை பார்க்கவே பலரும் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி காத்து கொண்டிருக்கின்றனர்.  

3 /4

தற்போது தமிழ் படங்களில் இவரை அவ்வளவாக பார்க்க முடியாவிட்டாலும் இணையத்தில் பதிவேற்றும் புகைப்படங்களின் மூலம் இவரை பலரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.  

4 /4

தற்போது அரைகுறை ஆடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு பலரும் ஹார்ட் எமோஜிகளை பறக்க விட்டு வருகின்றனர்.