வெள்ளை நிற டாப்பில் வேற மாறி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரித்திகா சிங் !

நடிகை ரித்திகா சிங் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள சில லேட்டஸ்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

1 /4

முதல் படம் மூலமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்களில் நடிகை ரித்திகா சிங்கும் ஒருவர்.  

2 /4

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

3 /4

தமிழில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

4 /4

அடிக்கடி கலக்கலான புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது வெள்ளை நிறத்தில் லோநெக் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்துகொண்டு ஹாட்டாக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.