கவுனில் கவர்ந்திலுக்கும் தமன்னாவின் கண்கவர் க்ளிக்ஸ்!

தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி போன்ற பல நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணைவாசிகளை கவர்ந்துள்ளது.

 

1 /4

'பாகுபலி' படத்திற்கு பின்னர் தமன்னா பக்கம் ஏராளமான ரசிகர்கள் திரும்ப ஆரம்பித்தனர்.  

2 /4

தமிழ், தெலுங்கு மாற்று ஹிந்தி மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார்.  

3 /4

ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் காணப்பட்ட தமன்னா இப்போதெல்லாம் அடிக்கடி கவர்ச்சி உடையில் ரசிகர்களை தெறிக்கவிடுகிறார்.  

4 /4

ஸ்கூலுக்கு செல்லும் குட்டி பாப்பா போல குட்டியான கவுனில் தமன்னா கொடுத்திருக்கும் சில போஸ்கள் ரசிகர்களிடையே கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது.