குரு பெயர்ச்சி 2023: யாருக்கு மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வம், நல்ல வேலை கிடைக்கும்

Guru Gochar 2023 Impact: ஜோதிடத்தில், 2023 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குரு பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக அமையும். எனவே இந்த 5 ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி சிறப்பான பலனைத் தரும்.

1 /5

மேஷ ராசி: தடைபட்ட பணிகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகளுக்கு  சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றியைப் பெறலாம்.   

2 /5

மிதுன ராசி: வருமானம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.  

3 /5

கடக ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி நேரம் சாதகமாக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் வருமானம் உயரவும் வாய்ப்புகள் உள்ளன. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.  

4 /5

கன்னி ராசி: திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.  

5 /5

மீன ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். திடீர் பண பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானம் உயரும். வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள்.   

You May Like

Sponsored by Taboola