கறி சாப்பிடும் போது இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது!

கறியிடன் கீரை, மைதா போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது.  இவை உடலுக்கு அதிக தீமைகளை ஏற்படுத்துகின்றன.

1 /5

மைதாவுக்கு செரிமான சக்தி குறைவாக இருக்கும். இவை மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். இதனால் கறியிடன் இவற்றை சேர்த்து சாப்பிடாமல் இருப்பது நல்லது.    

2 /5

கிழங்கு வகை உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.  அதனால் இந்த வகை உணவுகளை கறியுடன் சேர்த்து சாப்பிடவோ சமைகவோ கூடாது.

3 /5

முள்ளங்கியுடன் கறி சேர்த்து சமைகவோ, சாப்பிடவோ கூடாது. இந்த கலவை உணவை நச்சு தன்மையாக மாற்ற கூடும்.

4 /5

பொதுவாக மீனுடன் தயிர் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். ஆனால், கறி சாப்பிடும் போது முடிந்தவரை தயிர் சேர்க்காமல் இருப்பது நல்லது.    

5 /5

தேனுடன் கறி சேர்த்து சாப்பிட்டால் , தேன் அந்த உணவை நச்சுத்தன்மையாக மாற்ற கூடும். இதனால் சேர்த்து சாப்பிட கூடாது.