இன்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில், மனதைக் கவரும் அவரது குடும்பப் புகைப்படங்களை சிலவற்றைப் பார்ப்போம்
இன்று பிறந்த நாளைக் (ஏப்ரல் 8) கொண்டாடும் அல்லு அர்ஜுனுக்கு 40 வயதாகிறது.
அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி அல்லு சினேகா ரெட்டி ஆகியோர் தங்களது 11வது திருமண நாளை தங்கள் இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக கொண்டாடினர். (Pic Credit: Instagram)
அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகாவை மார்ச் 6, 2011 அன்று திருமணம் செய்து கொண்டார்.
அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா தம்பதியின் முதல் குழந்தையான அயன் 2014 இல் பிறந்தார். பின்னர் 2016 இல் அவர்களின் மகள் அர்ஹா பிறந்தார்.
அல்லு தனது மகள் அல்லு அர்ஹாவை அதிகம் நேசிக்கிறார். இந்த படத்தில், குதிரை சவாரி செய்வது எப்படி என்று தனது மகள் அர்ஹாவுக்கு கற்றுக்கொடுக்கிறார்.
தனது குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வரவழைக்கத் தவறுவதில்லை அல்லு அர்ஜுன்.
அல்லு அர்ஜுனாவின் மடியில் அமர்ந்திருக்கும் அவரது மகன் மகிழ்ச்சியான படம்.
நடிகர் தனது பிஸியான நேரத்தையும் தாண்டி எப்போதும் தனது குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குகிறார் மற்றும் அவர்களுடன் முக்கியமான தருணங்களைப் படம் பிடிப்பார்.
விழாக்கள் மற்றும் பிறந்தநாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் குடும்பப் படங்களைப் பகிர்ந்துகொள்வது நடிகர் அல்லு அர்ஜுனனின் வழக்கம்.
அல்லு அர்ஜுன் தனது சகோதரர்களான அல்லு சிரிஷ் மற்றும் அல்லு பாபியுடன் போஸ் கொடுத்துள்ளார். மூவரும் ஒன்றாக மிகவும் அழகாக இருக்கிறார்கள்.