சிறந்த நடிகருகான தேசிய விருதை வென்றார் அல்லு அர்ஜுன்!

Allu Arjun: புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

1 /7

சிறந்த நடிகருக்கான விருதினை வென்றார் அல்லு அர்ஜுன். 

2 /7

2021ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 

3 /7

அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்தில் நடித்ததற்காக அவர் இந்த விருதினை பெற்றுள்ளார். 

4 /7

சுகுமார் இந்த படத்தினை இயக்கியிருந்தார்

5 /7

ராஷ்மிகா மந்தனா இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

6 /7

அல்லு அர்ஜுனுக்கு விருது கிடைத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

7 /7

இந்த செய்தியினை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.