Amazon Great Indian Festival: வாட்டர் ஹீட்டர்களுக்கு 55% வரை அதிரடி ஆபர்!

Amazon Great Indian Festival 2023: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023ல் சிறந்த வாட்டர் ஹீட்டர் பிராண்டுகளுக்கு 55% வரை தள்ளுபடி வழங்குகிறது. 

 

1 /5

Faber Agnes Tankless அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை 2023ல் நீங்கள் இந்த பிரீமியம் வாட்டர் ஹீட்டரை தள்ளுபடி விலையில் ரூ.4,469க்கு பெறலாம்.   

2 /5

Usha Aquerra Dg 25 Litre அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023ன் போது உஷா அக்வெரா வாட்டர் ஹீட்டரை, அமேசான் சலுகைகளைப் பயன்படுத்தி ரூ.10,999 விலையில் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.  

3 /5

Bajaj New Shakti Neo வீட்டு உபயோகப் பொருட்களில் நம்பகமான பெயரான பஜாஜ் வாட்டர் ஹீட்டரை அமேசான் விற்பனையில் ரூ.5,880க்கு வாங்கலாம்.  

4 /5

Crompton Arno Neo Amazon Great Indian Festival-ல், 6-லிட்டர் கொள்ளளவு கொண்ட க்ரோம்ப்டன் வாட்டர் ஹீட்டர் அருமையான தள்ளுபடியில் ரூ.4,299க்கு கிடைக்கிறது.    

5 /5

AO Smith SDS-GREEN AO ஸ்மித் சில சிறந்த கீசர்களை வடிவமைப்பதில் புகழ்பெற்றவர், அவர்களின் 15-லிட்டர் வாட்டர் ஹீட்டர் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023ன் போது தள்ளுபடியில் ரூ.9,498க்கு வாங்கலாம்.