எமி ஜாக்சனின் காதலர் இவ்வளவு பெரிய ஹாலிவுட் நடிகரா..!

பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் காதலருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

Amy Jackson: பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் காதலருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

 

1 /7

தமிழ் சினிமாவின் நடிகையாக வலம் வருபவர், எமி ஜாக்சன். 

2 /7

மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

3 /7

எமி, சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 

4 /7

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்தது. 

5 /7

எமி ஜாக்சனின் கரண்ட் காதலரின் பெயர் எட் வெஸ்ட்விக். 

6 /7

இவர், ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குகிறார். குறிப்பாக ‘காசிப் கேர்ள்’ என்ற தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். 

7 /7

எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் காதலருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன.