நம்ம எமி ஜாக்சனா இது..? வித்தியாசமான ஹேர் ஸ்டைலால் வைரலான நாயகி..!

Amy Jackson Viral Photos: பிரபல நடிகை எமி ஜாக்சன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், அவர் வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களுடன் போஸ் கொடுப்பதால் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். 

1 /8

வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன், தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானார். 

2 /8

இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் சில படங்களில் நடித்துள்ளார். ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீ-மேக்கில் இவர்தான் நாயகி. 

3 /8

எமி ஜாக்சன் தமிழில் தங்க மகன், எந்திரன் 2.0, ஐ, தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

4 /8

இவருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். 

5 /8

இவர், அருண் விஜய்யுடன் மிஷன்: சேப்டர் 1, அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார். 

6 /8

எமி ஜாக்சன் புதிதாக செய்துள்ள போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

7 /8

சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் படத்தில் வரும் ஹீரோ போல இந்த போட்டோக்களில் அவர் ஹேர் ஸ்டைல்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

8 /8

இவரது புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களின் கைகளில் சிக்கி மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது.