Rahu Favourite Zodiac Signs: 9 கிரங்களின் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறார் ராகு பகவான். ராகு பகவான் அசுப கிரகமாக கருதப்பட்டாலும், ராகு பகவானுக்கு பிடித்த ராசிகள் என சில உள்ளன. எனவே, ராகு பகவானுக்கு பிடித்த ராசிகள் என்னென்ன என்று பார்ப்போம்.
Rahu Nakshatra Peyarchi: ராகு பகவான் சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை உண்டாக்கும்
மகா சிவரத்தியை முன்னிட்டு சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது 3 அரிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும. இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்ப ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் ஏழரை சனி மற்றும் ராகுவால் பல சவால்கள் நிறைந்ததாக இருந்தது. ஆனால் தற்போது நிம்மதியான காலம் தொடங்க உள்ளது. வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைவதால், இனி தொட்டதெல்லாம் பொன்னாகும், அதிசயம் நடக்க ஆரம்பிக்கும்.
Rahu Ketu Gochar: 2026 ஆம் ஆண்டு ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rahu Transit 2026: ராகு பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலை கொண்டு வரும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Rahu Peyarchi 2026: ஜோதிடத்தின்படி, 2026ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சி இரண்டு முறை நடக்க உள்ளது. இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ராகு அள்ளிக் கொடுப்பார் என கூறப்படுகிறது.
Rahu Transit: 2026 ஆம் ஆண்டில் இரண்டு முறை ராகு தன் நிலையை மாற்றுவார். டபுள் ராகு பெயர்ச்சியால் மேஷம் முதம் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rahu And Budhan Conjunction: 2026ஆம் ஆண்டு நிகழ இருக்கும் ராகு மற்றும் புதனின் சேர்க்கையால், 3 ராசிகாரர்கள் அதிர்ஷ்டம் பெற இருக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம்.
Rahu Transit: 2026 ஆம் ஆண்டில் இரண்டு முறை ராகு தன் நிலையில் மாறுவார். டபுள் ராகு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rahu Ketu Peyarchi Palangal: 2026 ஆம் ஆண்டு ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி நடக்கவுள்ளது. ராகு, கேது அருளால் 2026 புத்தாண்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Rahu Peyarchi: ராகுவின் நிலையில் செப்டம்பர் 10 முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும். அந்த அதொர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Shani Rahu Yuti 2025 : கடந்த மார்ச் 29 ஆம் தேதி, சனி மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார், இதனிடையே ராகு ஏற்கனவே மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் வரும் மே 18 ஆம் தேதி ராகு பெயர்ச்சி அடைகிறார், அதன்படி அடுத்த 34 நாட்களுக்கு, நிகழும் சனி-ராகுவின் சேர்க்கையால் 5 ராசிக்காரர்களுக்கு பெரும் சவாலான நேரம், தொல்லைகள், பண கஷ்டம் ஏற்படக் கூடும்.
Rahu Retrograde in Kumbh Rashi: ஜோதிடத்தின் படி, ராகு வரும் மே மாதம் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இது 5 ராசிகளுக்கு நேர்மறையான பலனைத் தரும்.
Rahu Peyarchi 2025: சனியின் ராசியான கும்பத்தில் ராகு பெயர்ச்சி அடையப் போகிறார். கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான பலன் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.
தற்போது ராகு சனியின் ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். சனியின் ராசியான கும்பத்தில் ராகுவின் வருகையும் மிகவும் சிறப்பான பலனைத் தரும்.
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் 2025 வரும் மார்ச் 14ஆம் தேதி கன்னி ராசியில் நிகழ இருக்கும் நிலையில், இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபமான பலன்கள் ஏற்படும்.
Chaturgrahi Yog 2025: ராகு, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் மீனத்தில் இணைவதால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை காத்திருக்கிறது.
Rahu Saturn Conjunction: மீனத்தில் ராகுவும், சனியும் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இணைவதால், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பணவரவு திடீரென அதிகரிக்கும். அந்த 3 ராசிகளை இங்கு காணலாம்.
Budhan Rahu Yuti: மீனத்தில் புதன் மற்றும் ராகு இணையும் சூழலில், இந்த 3 ராசிகளுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது எனலாம். அந்த 3 ராசிகள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Astrology | 57 ஆண்டுகளுக்குப் பிறகு, மீன ராசியில் கிரகங்கள் கூடுகின்றன. இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.
Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.