அகில உலக ஹிட் அடித்த ‘அரபிக்குத்து’ பாடலை பாடியவர் இவரா?

அகில உலக ஹிட் அடித்த ‘அரபிக்குத்து’ பாடலை பாடியவர் இவரா?

அகில உலக ஹிட் அடித்த ‘அரபிக்குத்து’ பாடலை பாடியவர் இவரா?

1 /6

அரபிக் குத்து பாடலை பாடிய ஜொனிதா காந்தி, புது தில்லியில் பிறந்திருந்தாலும் 7 வயதில் கனடா சென்றுவிட்டார்  

2 /6

அங்கு அவருடைய தந்தை மென் பொறியாளராக பணியாற்றிக் கொண்டே இசையிலும் கவனம் செலுத்த, சிறுவயதிலேயே இசையைக் கற்றுக் கொண்டார் ஜொனிதா.

3 /6

பின்னர் தன்னுடைய பாடல் திறமையை வீடியோக்களாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட திரைப்பட வாய்ப்புகள் தேடிச் சென்றன    

4 /6

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான அவர், பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்  

5 /6

அனிரூத் இசையில் மெகா ஹிட்டா பீஸ்ட் பாடல் ‘அரபிக் குத்து’ பாடலை பாடியவர் இவர்தான்.   

6 /6

சிவகார்த்திகேயன் படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ பாடல் உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.