மனதை கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்கள்

’ஊர் சுற்றலாம் வாங்க’ என அழைக்கும் வகையில் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களை இங்கே காணலாம்

1 /7

வரலாற்று சிறப்பு மிக்க ராஜ்கோட் கோட்டை

2 /7

மத்தியப்பிரதேசத்தில் பட்டல்பானி நீர் வீழ்ச்சி 

3 /7

ஹிமாச்சலப் பிரேசத்தில் இருக்கும் மனாலியின் அழகிய காட்சி

4 /7

தமிழகத்தில் இருக்கும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. படகு போக்குவரத்து பிரபலமானது. 

5 /7

இந்திய சுவிசர்லாந்து என அழைக்கப்படும் ஹிமாச்சலப்பிரதேசம்

6 /7

கர்நாடகாவில் இருக்கும் ஹரிஹார் கோட்டை 

7 /7

பெங்களுருவில் இருந்து மங்களுரு ரயில் பயணம் செய்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை காணலாம்