செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: கவனத்தை ஈர்த்த நபர்கள்

தமிழக அரசு சிறப்பாக நடத்திய செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கவனத்தை ஈர்த்த நபர்கள்

1 /5

கலைநிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்து அசத்திய ஸ்டீபன் தேவசி

2 /5

கலைநிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசித்து அசத்திய டிரம்ஸ் சிவமணி

3 /5

பதக்கங்களுடன் தமிழக வீரர் பிரக்யானந்தா

4 /5

செஸ் ஒலிம்பியாட் நிறைவுவிழாவில் அந்தரத்தில் பியானோ வாசித்து அசத்திய பெண் கலைஞர்

5 /5

சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்த முதலமைச்சர்