Meena Recently Sold Her House : கோலிவுட் திரையுலகில், ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர், மீனா. இவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தனது வீட்டை ஒரு பெரிய தொகைக்கு விற்றிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Reason Why Kovai Sarala Is Not Married : தமிழ் திரையுலகின் நகைச்சுவை பக்கத்தில், முடிசூடா ராணியாக திகழ்பவர் கோவை சரளா. இவருக்கு, ஏப்ரல் 7ஆம் தேதியான இன்று பிறந்தநாள். இவர், 64 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
Rachitha Mahalakshmi : பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி, சமீபத்தில் ஹோம் டூர் செய்து நேர்காணலில் கலந்து கொண்டார். இதில், அவர் வீட்டிற்குள் மினி பார் இருப்பது தெரிய வந்தது.
Meenakshi Chaudhary Conditions For Groom : பிரபல நடிகை மீனாட்சி செளத்ரி, தனக்கு ஒருவர் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்றால் அவருக்கு என்னென்ன தகுதி இருக்க வேண்டும் என்பது குறித்து போட்டுள்ள லிஸ்ட், தற்போது வைரலாகி வருகிறது.
Actress Has Affairs With Married Men : சில தென்னிந்திய நடிகைகள், திருமணமான ஆண்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கினர். அவர்கள் யார் யார் தெரியுமா? இதோ விவரம்..
Famous Actress Asks For Rs 6 Crore Salary : பிரபல நடிகை ஒருவர், 6 நிமிட பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக 6 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Actress Who Disappeared From Tamil Cinema : சில பிரபலமான நடிகைகள் ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு, பின்பு தமிழ் சினிமாவில் இருந்து அப்படியே மாயமாகி விட்டனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
Actress Huge Crush On Kamal Haasan : பிரபல நடிகை ஒருவர், கமல்ஹாசனிடம் பயங்கர க்ரஷ் கொண்டிருந்தார். ஆனால், அவரிடம் காதலை சொல்ல சென்ற போது எதிர்பாராத ஒன்றை கமல் கூறிவிட்டார். அந்த நடிகை யார்? இதோ முழு விவரம்!
Actress Charged 50 Crores For 50 Seconds AD : தமிழ் திரையுலகில், முக்கிய நடிகையாக இருக்கும் ஒருவர், 50 வினாடி விளம்பரத்திற்கு 5 கோடி வாங்கியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Actress Who Are Married Twice : சில நடிகைகள், இரண்டுக்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து இப்போது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
South Actress Who Does Not Know Tamil : சில தென்னிந்திய நடிகைகளுக்கு, தமிழே தெரியாது. இருப்பினும், தமிழில் டாப் நடிகைகளாக இருப்பர். அவர்கள் யார் தெரியுமா?
Actress Involved With Married Actors Single At 50 : பிரபல நடிகை ஒருவர் 50 வயதாகியும் இன்னும் சிங்கிளாக இருக்கிறார். ஆனால் இளமை காலத்தில் பல காதல் கதைகள் இவரை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. அந்த நடிகை யார் தெரியுமா?
Tamil Actresses have net worth in crores list: தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகள் வெறும் படங்கள் மட்டுமல்ல, கோடிகளில் சொத்துகளும் கொண்டிருக்கிறார்கள். யாரின் சொத்து அதிகம்? யார் யார் சொகுசு வீடுகள், கார்கள், பிராண்டுகள் வைத்துள்ளனர் என்று தெரிந்தால் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்!
Famous Actress Joining Suriya 46 : சூர்யாவின் 46வது படத்தில் புதிதாக ஒரு நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் யார் என்பது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Indian Actress Who Become Religious : சில இந்திய நடிகைகள், ஒரு கட்டத்திற்கு பின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ள ஆரம்பித்து விட்டனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.