பட்ஜெட் விலையில் அதிக தரத்துடன் உள்ள ஸ்மார்ட்போன்கள்!

 இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் ஏராளமான அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

 இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் ஏராளமான அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

 

1 /5

மோட்டோ ஜி31 :  மோட்டோ ஜி31 ஆனது ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.12,999க்கு கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.4 இன்ச் எப்ஹெச்டி + அமோல்ட் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

2 /5

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10எஸ் :  இன்ஃபினிக்ஸ் ஹாட் 10எஸ் ஆனது ப்ளிப்கார்ட்டில் ரூ.9,999க்கு கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.8 இன்ச் ஹெச்டி + சினிமாட்டிக் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 6000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

3 /5

ரெட்மி நோட் 10 :  ரெட்மி நோட் 10 ஆனது அமேசானில் ரூ.13,999க்கு கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி + சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

4 /5

ரியல்மி நார்சோ 30 :  ரியல்மி நார்சோ 30 ஆனது அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ரூ.13,499 க்கு கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி + ரிசோலியோஷன் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

5 /5

ரெட்மி 10 ப்ரைம் :  ரெட்மி 10 ப்ரைம் ஆனது அமேசானில் ரூ.12,999க்கும், க்ரோமா தளத்தில் ரூ.13,4999க்கும் கிடைக்கிறது.  இது 4ஜிபி ரேம் மற்றும் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி + ரிசோலியோஷன் டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 6000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.