New Smartphones: வரும் டிசம்பர் மாதத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன், அப்டேட்டான அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
தொலைபேசி வாங்க திட்டமிடும் பலர், வைக்கும் முதல் கோரிக்கை தொலைபேசியில் கேமரா சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில், ரூ.25 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அமேசானில் அவ்வப்போது வெளியிடப்படும் ஆஃபர்களில் பல சாதனங்களை மலிவு விலையில் வாங்கலாம். 6ஜிபி ரேம் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் ரூ.10,000க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.
Smartphone Launches in July 2024: வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சாம்சங் முதல் நத்திங் வரை ஜூலை இரண்டாவது வாரத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வர உள்ளன.
Low Budget Smartphones In Amazon: அமேசானில் தற்போது சுமார் ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ. 10 ஆயிரம் வரையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அவற்றின் சிலவற்றை இங்கு காணலாம்.
Redmi 12 Series: Redmi நிறுவனத்தின் இந்த மொபைல் மொத்தம் 30 லட்சம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
Redmi 12 5G மற்றும் பிற மூன்று சாதனங்கள் ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த 5G ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் கவர்ச்சிகரமான அம்சங்களையும், இணையற்ற பயனர் அனுபவத்தையும் வழங்குகின்றன.
Smartphones under ₹6000: ரூ.7,000 அல்லது ரூ.8,000 கூட அல்ல.... இன்று ரூ.6,000க்கும் குறைவான விலையில் வரும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களுடன் ஸ்டைலான தோற்றம்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மியின் பட்ஜெட் ஸ்மார்ட்போனான Redmi Note 12 5G வாங்குவதற்கு அமேசான் சிறப்பான சலுகைகளை கொடுக்கிறது. இந்த ரெட்மி போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பகத்தை கொண்டுள்ளது.
Redmi 11 Prime 2 ஆயிரம் விலை குறைந்துள்ளது. புதிய போனின் புதிய விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது. ரெட்மி 11 பிரைம் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.