ரக்சன் முதல் அம்மு அபிராமி வரை! பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் விவரம்!

அக்டோபர் 1 முதல் ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் 7 தமிழ் ஒளிபரப்பாக உள்ளது.

1 /5

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் 1, 2023 அன்று மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய்யில் ஆரம்பமாக உள்ளது. 

2 /5

உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் தொகுத்து வழங்கியுள்ளார். பிக்பாஸ் தமிழின் ஏழாவது சீசன் முதல் அதிகாரப்பூர்வ விளம்பரம் ஆகஸ்ட் 18, 2023 அன்று Disney+ Hotstar ஆல் வெளியிடப்பட்டது.

3 /5

பாலிமர் ரஞ்சித், நிலா நடிகை, வி.ஜே. பார்வதி, ரேகா நாயர், அம்மு அபிராமி, ஜாக்குலின், உமா ரியாஸ், ரவீனா தாஹா, மகாபா ஆனந்த் ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

4 /5

இந்த சீசனில் கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், வதந்திகளை பொய் ஆக்கி கமல் தொடர்ந்து 7வது சீசனாக தொகுத்து வழங்க உள்ளார்.

5 /5

பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சிக்கான பரிசுத் தொகை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முந்தைய சீசன்களை விட அதிகமாக சுமார் 60 லட்சமாக இருக்கும்.