School Students Rs 10000 Scholarship: 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Tamil Nadu government : மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி மற்றும் PHD கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
'முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் (TN Chief Minister Talent Search Exam - TNCMTSE) வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படும்.
Scholarship : ஆசிரியர் பட்டயத் தேர்வு சான்றிதழ் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்து வெளியாகியிருக்கும் முக்கிய அறிவிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
UPSC நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மூன்று வெவ்வேறு கட்டங்களில் தமிழக அரசு நிதியுதவி அளிக்கிறது. இந்த தொகையை பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பழங்குடியினர் சமூகத்தை பற்றிய நமது புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தமிழக அரசு ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Government : பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்துக்கு உடனே விண்ணப்பிக்கவும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இனி இவற்றை பெற சில ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பீகாரில் ரூ.1000 உதவித்தொகை +2 முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த திட்டத்தில் தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது.
SBI Platinum Jubilee Asha Scholarship 2025: SBI அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டில், பல்வேறு படிப்புகளைத் தொடரும் சுமார் 23,230 திறமையான மாணவர்கள் பயனடைவார்கள்.
தமிழக அரசு கடந்த ஆண்டு தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.