விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் மா.கா.பா பிரபல பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்த டீசல் போடுவதாக குற்றம்சாட்டி இன்ஸ்டா கிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Bigg Boss Tamil: புதிய டாஸ்க்குகள், புதிய திருப்பங்கள் மற்றும் விஜய் சேதுபதியின் தனித்துவமான தொகுப்புடன், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரசிகர்களுக்கு ஒரு புதிய மற்றும் விறுவிறுப்பான அனுபவத்தை வழங்க உள்ளது.
பிக்பாஸ் 19வது சீசனின் பிரம்மாண்டமான தொடக்க விழா ஆகஸ்ட் 24 ஆம் தேதி இரவு நடைபெற்றது. இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் யார் யார் சென்றுள்ளனர் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
விஜய் டிவியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சேனலை விட்டு விலகுகிறார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
VJ Priyanka Quitting Vijay TV : பிரபல தாெகுப்பாளினி பிரியங்கா, விஜய் டிவியில் இருந்து விலகியதாக இணையத்தில் செய்திகள் பரவியது. இதையடுத்து, ஒரு பிரபலம் இது குறித்து பேசியிருக்கிறார்.
New Comalies In Cooku With Comali 6 : தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இந்த சீசன் புது கோமாளிகள் களமிறங்க இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக இருந்து வரும் VJ பிரியங்கா கடந்த வாரம் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பல கேள்விகள் வர தொடங்கி உள்ளது.
Vijay TV Hit Shows Are Being Stopped : விஜய் தொலைக்காட்சி இப்போது வேறு ஒரு நிறுவனத்திடம் சென்று விட்டதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகள் இனி ஒளிபரப்பாகாது என்றும் கூறப்படுகிறது.
Star Anchors Leaving Vijay TV : விஜய் டிவி-யை ஒரு பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு இதிலிருந்து சில ஸ்டார் தொகுப்பாளர்கள் வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.