Bigg Boss Tamil 7: வைல்டு கார்டு என்ட்ரியில் KPY பாலா?

Bigg Boss Tamil 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் KPY பாலா என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

1 /5

பிக் பாஸ் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிறது.    

2 /5

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தை எட்டி ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களுடன் வந்து கொண்டிருக்கிறது.   

3 /5

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் சில புதிய முகங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளனர்.    

4 /5

ராஜா ராணி 2 நடிகை விஜே அர்ச்சனா, கானா பாலா, கேபிஒய் பாலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக உள்ளே செல்லப்போவதாக கூறப்படுகிறது.  

5 /5

வரும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் யார் யார் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கிறார்கள் என்பது அதிகார்வப்பூர்வமாக தெரிய வரும்.