கடற்கரையில் பிகினியில் ஓய்வெடுக்கும் நடிகை சன்னி லியோனின் கலக்கல் புகைப்படங்கள்

Sunny Leone: கடற்கரையில் மச்சக் கன்னியாக போஸ் கொடுக்கும் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சியான புகைப்படங்கள்

 

பிகினி உடையில் ரசிகர்களின் மனதை பின்னியெடுக்கும் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சியான புகைப்படங்கள்

மேலும் படிக்க | சமூக ஊடகங்களில் கோலோச்சும் இந்திய கிரிக்கெட் ராஜாக்கள்

1 /6

சன்னி லியோன் சமீபத்தில் கடற்கரையில் பிகினியில் ஹாட் ட்ரீட் கொடுத்தார்.  

2 /6

சன்னி லியோன் திரைப்படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கே முன்னுரிமை கொடுப்பார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக சுற்றுலா செல்வார்.

3 /6

ஜின்னா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

4 /6

சன்னி லியோனின் திரையுலக வாழ்க்கை பாலிவுட்டுடன் முடிவடைந்து விடவில்லை. பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

5 /6

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தியில் சன்னி லியோனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது  

6 /6

2011ல் ஒளிபரப்பான பிக்பாஸ் ஹிந்தியின் 5வது சீசன் மூலம் இந்தியர்களுக்கு அறிமுகமானவர் 'சன்னி லியோன்'. குறுகிய காலத்திலேயே இந்தியாவில் பெரும் ரசிகர்களைப் பெற்றவர்