அனல் பறக்கும் கவர்ச்சியில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ஜான்வி கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

ஜான்வி கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

 

1 /3

ஜான்வி கபூர் 2018-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூர்.  

2 /3

இவர் நடித்த முதல் படமே வசூல் ரீதியாக வெற்றியடைந்தது.  இவர் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.  இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா:தி கார்கில் கேர்ள்' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

3 /3

சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்.  தற்போது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.