பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த திரை நட்சத்திரங்கள் -ஒரு பார்வை

1 /7

நடிகர் சன்னி தியால் பா.ஜ.க-வில் இணைந்தார். 

2 /7

கோரக்பூரில் இருந்து போஜ்பூரி நடிகர் ரவி கிஷான் பாஜக-வில் இணைந்தார்

3 /7

போஜ்பூரி சூப்பர் ஸ்டார் தினேஷ் லால் யாதவ் பாஜக-வில் இணைந்தார்.

4 /7

நடிகை ஜெயா பிரதா பாஜக சார்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

5 /7

பெங்காலி மற்றும் இந்தி சினிமா பிரபல நடிகை மோஸாமி சாட்டர்ஜி பாஜக-வில் இணைந்தார்.

6 /7

பாலிவுட் பாடகர் ஹன்ஸ்ராஜ் ஹான்ஸ் பாஜக-வில் இணைந்தார். டெல்லியில் போட்டியிடுகிறார்.

7 /7

பிப்ரவரி மாதம் பிஸ்வாஜித் சாட்டர்ஜி பிஜேபியில் சேர்ந்தார். அவர் கட்சியின் நட்சத்திர பிரச்சார வேட்பாளராக உள்ளார். (புகைப்படம்: ஏஎன்ஐ)