ipl 2019

#WatsontheLegend: ஐபிஎல்-ன் பாகுபலி வாட்சன் என பாராட்டும் நெட்டிசன்கள்!!

#WatsontheLegend: ஐபிஎல்-ன் பாகுபலி வாட்சன் என பாராட்டும் நெட்டிசன்கள்!!

ஷேன் வாட்சனுக்கு காலில் காயம் ஏற்ப்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் அணியின் வெற்றியாக ஆடியவருக்கு குவியும் பாராட்டு.

May 14, 2019, 02:29 PM IST
CSK அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது MI...!

CSK அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது MI...!

IPL 2019 தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் குவித்துள்ளது!

May 12, 2019, 09:21 PM IST
ஐபிஎல் வரலாறு: இதுவரை கோப்பையை வென்றது எந்தெந்த அணி? ஒரு அலசல்

ஐபிஎல் வரலாறு: இதுவரை கோப்பையை வென்றது எந்தெந்த அணி? ஒரு அலசல்

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் நுழைந்த அணிகள் எவை? வெற்றி பெற்ற அணி எது? 

May 12, 2019, 01:08 PM IST
2019 ஐபிஎல் பைனல்: காத்திருக்கும் பரிசு மழை!! யாருக்கு எவ்வளவு பணம்?

2019 ஐபிஎல் பைனல்: காத்திருக்கும் பரிசு மழை!! யாருக்கு எவ்வளவு பணம்?

இந்த ஐபிஎல் சீசனில் வெற்றி பெரும் அணிக்கும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கும், மற்ற அணிகளுக்கு எவ்வளவு பரிசு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.....!!

May 12, 2019, 11:46 AM IST
IPL 2019 Final: மும்பையை பழீ தீர்த்து கோப்பையை வெல்லுமா சென்னை அணி?

IPL 2019 Final: மும்பையை பழீ தீர்த்து கோப்பையை வெல்லுமா சென்னை அணி?

பலம் வாய்ந்த இரு அணிகளான சென்னை மற்றும் மும்பை இறுதிப்போட்டிக்கு நுழைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 12, 2019, 10:02 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அபாரம்; 150 விக்கெட் குவிப்பு...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அபாரம்; 150 விக்கெட் குவிப்பு...

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் IPL போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்தியர் என்னும் பெருமையை ஹர்பஜன் சிங் பெற்றுள்ளார்!

May 11, 2019, 07:09 PM IST
டெல்லி அணியை வீழ்த்தி IPL இறுதிப் போட்டிக்கு சென்றது CSK!!

டெல்லி அணியை வீழ்த்தி IPL இறுதிப் போட்டிக்கு சென்றது CSK!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2 -ஆவது தகுதி சுற்றுப்போட்டியில், டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி CSK அணி ஃபைனலுக்கு சென்றது!!

May 11, 2019, 07:23 AM IST
வெளியேறியது SRH; இறுதி போட்டிக்கான பந்தையத்தில் CSK & DC!

வெளியேறியது SRH; இறுதி போட்டிக்கான பந்தையத்தில் CSK & DC!

IPL 2019 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

May 8, 2019, 11:35 PM IST
குவாலிபைர் 1 சென்னை vs மும்பை: மீண்டும் பைனலுக்குள் நுழைய தயராகும் CSK

குவாலிபைர் 1 சென்னை vs மும்பை: மீண்டும் பைனலுக்குள் நுழைய தயராகும் CSK

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் என்பதால், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே போட்டி மிகவும் பலமாக இருக்கும். 

May 7, 2019, 01:44 PM IST
தோள்பட்டை காயம் காரணமாக IPL 2019-ல் இருந்து வெளியேறும் ஜாதவ்!

தோள்பட்டை காயம் காரணமாக IPL 2019-ல் இருந்து வெளியேறும் ஜாதவ்!

தோள்பட்டை காயம் காரணமாக இனி வரும் IPL 2019 தொடரின் போட்டிகளில் கேதர் ஜதவ் விளையாட மாட்டார் என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளது!

May 6, 2019, 03:52 PM IST
IPL 2019: 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்திய பெங்களூரு!!

IPL 2019: 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்திய பெங்களூரு!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 4 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி!!

May 5, 2019, 08:14 AM IST
IPL 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில்  ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி!!

IPL 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!

May 4, 2019, 07:46 PM IST
RR vs DC: அபார பந்துவீச்சில் சுருண்ட ராஜஸ்தான்; டெல்லி அணிக்கு 116 ரன்  இலக்கு!!

RR vs DC: அபார பந்துவீச்சில் சுருண்ட ராஜஸ்தான்; டெல்லி அணிக்கு 116 ரன் இலக்கு!!

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

May 4, 2019, 04:14 PM IST
இன்றைய போட்டி ஹைதராபாத் அணிக்கு முக்கியமானது; ஃப்ளே-ஆப் சுற்றுக்கு செல்லுமா?

இன்றைய போட்டி ஹைதராபாத் அணிக்கு முக்கியமானது; ஃப்ளே-ஆப் சுற்றுக்கு செல்லுமா?

அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பாக இருக்கும் இன்றைய போட்டி ஹைதராபாத் அணிக்கு முக்கியமானதாகும்.

May 4, 2019, 04:03 PM IST
சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி...

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி...

IPL 2019 தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்... வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி...

May 3, 2019, 12:15 AM IST
மும்பை இந்தியன்ஸ் அணியை பழிதீர்க்குமா சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

மும்பை இந்தியன்ஸ் அணியை பழிதீர்க்குமா சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

IPL 2019 தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன!

May 2, 2019, 03:53 PM IST
IPL 2019: வாட்ஸ்அப்பில் IPL ஸ்டிக்கர்கள் அறிமுகம்!!

IPL 2019: வாட்ஸ்அப்பில் IPL ஸ்டிக்கர்கள் அறிமுகம்!!

IPL கிரிக்கெட் தொடரை கொண்டாடும் வகையில் WhatsApp-ல் IPL ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது.

May 1, 2019, 12:13 PM IST
KXIPvsSRH: டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

KXIPvsSRH: டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

இன்று நடைபெற்ற உள்ள ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஹைதரபாத் அணிகள் மோதுகின்றனர்.

Apr 29, 2019, 03:53 PM IST
நான்கு ஆண்டுகளுக்கு பின் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!!

நான்கு ஆண்டுகளுக்கு பின் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி!!

Apr 29, 2019, 08:22 AM IST
IPL 2019: பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி

IPL 2019: பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி

பெங்களூருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது!!

Apr 28, 2019, 04:39 PM IST