lok sabha elections 2019

அமேதியில் எதிர்க்கட்சியின் பணி ஈசி & வேடிக்கையானது: ராகுல்!!

அமேதியில் எதிர்க்கட்சியின் பணி ஈசி & வேடிக்கையானது: ராகுல்!!

அமேதியில் எதிர்க்கட்சியின் பணி வேடிக்கையானது மற்றும் எளிதானது என மக்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!!

Jul 11, 2019, 09:13 AM IST
மக்களவை தேர்தளுக்கு பின் முதல் முறையாக ராகுல் காந்தி அமேதி வருகை!

மக்களவை தேர்தளுக்கு பின் முதல் முறையாக ராகுல் காந்தி அமேதி வருகை!

மக்களவை தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி இன்று அமேதி மக்களை சந்திக்க உள்ளார்!!

Jul 10, 2019, 07:44 AM IST
EVM இயந்திரத்தை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள்: தேவேந்திர ஃபட்னாவிஸ்

EVM இயந்திரத்தை குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள்: தேவேந்திர ஃபட்னாவிஸ்

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காரணம் EVM இயந்திரம் என குறை கூறுவதை நிறுத்துங்கள் என தேவேந்திர ஃபட்னாவிஸ் எதிர்க்கட்சியிடம் கூறுகிறார்!!

Jul 3, 2019, 10:18 AM IST
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராய்பரேலி செல்லும் சோனியா, பிரியங்கா

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ராய்பரேலி செல்லும் சோனியா, பிரியங்கா

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை ராய்பரேலி தொகுதிக்கு செல்லும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.

Jun 11, 2019, 02:21 PM IST
ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது: கட்சியை வலுப்படுத்த வேண்டும்: ரஜினிகாந்த்

ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது: கட்சியை வலுப்படுத்த வேண்டும்: ரஜினிகாந்த்

ஆளும்கட்சியை போல, எதிர்க்கட்சியும் முக்கியம். காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்யக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

May 28, 2019, 02:36 PM IST
முதல் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமலுக்கு வாழ்த்துக் கூறிய ரஜினி

முதல் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமலுக்கு வாழ்த்துக் கூறிய ரஜினி

முதல் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு வாழ்த்துக்கூறிய நடிகர் ரஜினிகாந்த்.

May 28, 2019, 02:19 PM IST
பாஜக வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி: ரஜினிகாந்த் புகழாரம்

பாஜக வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி: ரஜினிகாந்த் புகழாரம்

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி என்பது மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரான மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி.

May 28, 2019, 02:00 PM IST
முதலில் நான் BJP-ன் தொண்டன்; பின்னர் தான் நாட்டின் பிரதமர்: மோடி!

முதலில் நான் BJP-ன் தொண்டன்; பின்னர் தான் நாட்டின் பிரதமர்: மோடி!

BJP-க்கும், தேசமக்களுக்கும் இடையே நிகழ்ந்த அற்புதமான வேதியியல் மாற்றம் தான் மக்களவை தேர்தலின் வெற்றி!!

May 27, 2019, 02:58 PM IST
NDA ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க்க ஈபிஎஸ் & ஓபிஎஸ் டெல்லி வருகை

NDA ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க்க ஈபிஎஸ் & ஓபிஎஸ் டெல்லி வருகை

இன்று டெல்லியில் நடைபெற உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதலவர் வருகை தந்துள்ளனர். 

May 25, 2019, 02:52 PM IST
யாருக்கு எந்த துறை? பிரதமராக மோடி தேர்வு? டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம்

யாருக்கு எந்த துறை? பிரதமராக மோடி தேர்வு? டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம்

இன்று டெல்லியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

May 25, 2019, 11:20 AM IST
தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை!!

தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை!!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (மே 25) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

May 25, 2019, 08:28 AM IST
தேர்தல் முடிந்தது; ரிசல்ட்டும் வந்துவிட்டது...!! பெட்ரோல், டீசல் நிலவரம் என்ன..?

தேர்தல் முடிந்தது; ரிசல்ட்டும் வந்துவிட்டது...!! பெட்ரோல், டீசல் நிலவரம் என்ன..?

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (மே 24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

May 24, 2019, 07:03 AM IST
பாஜக கூட்டணி முன்னிலை! பங்குச்சந்தை நிலவரம் இதுதான்!

பாஜக கூட்டணி முன்னிலை! பங்குச்சந்தை நிலவரம் இதுதான்!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் பங்குச்சந்தை உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. 

May 23, 2019, 09:51 AM IST
நாளை 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகும்

நாளை 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகும்

2019 மக்களவை தேர்தலின் முழுமையான முடிவுகள் தெரிய வர இரவு வரை ஆகலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

May 22, 2019, 06:31 PM IST
1951 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தியத் தேர்தல்கள் ஒரு பார்வை!!

1951 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தியத் தேர்தல்கள் ஒரு பார்வை!!

1951 இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் முதல் 2019 இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் வரை தெரிந்துக் கொள்ளுவோம்!!

May 22, 2019, 06:06 PM IST
அடுத்த 24 மணிநேரம் முக்கியம். விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ராகுல் செய்தி

அடுத்த 24 மணிநேரம் முக்கியம். விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ராகுல் செய்தி

உங்கள் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடின உழைப்பு வீணாகாது என தொண்டர்களுக்கு செய்தி அனுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

May 22, 2019, 03:26 PM IST
VVPAT: 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்

VVPAT: 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்

முதலில் விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை நிராகரித்த தேர்தல் ஆணையம்.

May 22, 2019, 02:24 PM IST
நாளை திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: சத்யபிராத சஹூ

நாளை திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: சத்யபிராத சஹூ

தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தெரிவித்துள்ளார்.

May 22, 2019, 01:45 PM IST
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு: தியாகிகளுக்கு வீரவணக்கம்!! வைகோ அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு: தியாகிகளுக்கு வீரவணக்கம்!! வைகோ அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என மத்திய மாநில அரசுகளை எச்சரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

May 21, 2019, 08:06 PM IST
திமுக ஆட்சி அமைத்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைத்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: ஸ்டாலின்

திமுக அரசு ஆட்சியில் அமைந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

May 21, 2019, 07:52 PM IST