ஐரோப்பிய ஒன்றிய விவகாரம் : போட்டோ

  • Jun 24, 2016, 17:21 PM IST
1 /10

பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூன் & அவரது மனைவி சமந்தா பேசும் போது

2 /10

இங்கிலாந்து சுதந்திர கட்சி தலைவர் நைஜல் ஃபராஸ் பேசும் போது!!  

3 /10

லண்டன் பாராளுமன்ற பின்புறத்தின் வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் ஓரி பெண் ஓடிக்கொண்டுருக்கிறார்

4 /10

பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான பிறகு இங்கிலாந்து சுதந்திர கட்சி தலைவர்  நைஜல் ஃபராஸ் காரில் இருக்கும் போது..  

5 /10

இங்கிலாந்து சுதந்திர கட்சி தலைவர் நைஜல் ஃபராஸ் வாக்கெடுப்பு முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைந்ததை கொண்டாடுகிறார்  

6 /10

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கெடுப்பு எண்ணிக்கையின் போது..

7 /10

ஜப்பானிய நிதி அமைச்சர் டாரோ ஆசோ அவர்கள்: ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்தால் உலக நிதியச் சந்தை "பெரும் கவலை கொண்டுள்ளது" என்று கூறினார்.  

8 /10

லண்டன் ராயல் விழா மண்டபத்தில் ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு முடிவுகளை கேட்ட ஆதரவாளர்கள் காத்திருக்கின்றன...

9 /10

'ஃப்லிஸ் ஸ்டே' என்று மலர்களால் எழுத்திருப்பது... 

10 /10

லண்டன் ராயல் விழா மண்டபத்தில் ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு முடிவுகளை கேட்ட பிறகு எடுத்த போட்டோ...