ரிலீஸான சில மணி நேரத்திலேயே பிரபல ஹீரோவின் படம் இணையத்தில் லீக்..?

பிரபல நடிகர் ஒருவர் நடித்த படம் ஒன்று வெளியான சில மணிநேரங்களிலேயே இணையத்தில் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகர் ஒருவர் நடித்த படம் ஒன்று வெளியான சில மணிநேரங்களிலேயே இணையத்தில் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 /7

இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ள படம், பம்பர்.

2 /7

இந்த படத்தில், சின்னத்திரை நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் நடித்துள்ளனர். 

3 /7

இதன் படப்பிடிப்புகள் பல நாட்களாக நடைப்பெற்று வந்த நிலையில், இறுதியாக இன்று ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. 

4 /7

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர் வெற்றி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

5 /7

பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் இதில் நாயகியாக நடித்திருந்தார். 

6 /7

இந்த படம், வெளியான  சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வெளியானதாக தகவலகள் பரவி வருகிறது. 

7 /7

இந்த நிலை பல நாட்களாக பல படங்களுக்கு தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக சினிமா ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.