அழகிய வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன

 

1 /5

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-146, மெட்ரோ நகர்-4வது அவென்யூவில் உள்ள பூங்கா சுற்று சுவரில் குழந்தைகளை கவரும் வகையில் அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது  

2 /5

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142 மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பேருந்து நிழற்குடையில் எழில்மிகு வண்ண ஓவியம் வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது  

3 /5

பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-197, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி சுற்று சுவர்களில் குழந்தைகளின் கைவண்ணத்தைக் கொண்டு வண்ண ஓவியம் வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது  

4 /5

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-179, வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தின் சுற்று சுவர்களில் வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் எழில்மிகு வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது  

5 /5

பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-92 மங்கள் ஏரி பூங்கா சுற்றுச் சுவர்களில் அழகிய வண்ண ஓவியம் வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

You May Like

Sponsored by Taboola