சனியின் ராசியில் எதிரி கிரகங்களின் சேர்க்கை: இந்த ராசிக்காரர்களை அதிகம் தாக்கும்

புதுடெல்லி: சனியும் சூரியனும் மிக முக்கியமான கிரகங்கள் ஆகும். இந்த கிரகங்களில் ஏதேனும் ஒன்று ஜாதகத்தில் அசுபமாக இருந்தால், அந்த நபர் சிக்கலில் சிக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளது. மறுபுறம், ஜோதிடத்தில், சனியும் சூரியனும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த கிரகங்கள் நேருக்கு நேர் வரும்போது அல்லது இணைந்தால், பல தீங்குகள் நடக்க நேரிடும். அதன்படி வரும் ஜனவரி 14, 2022 அன்று சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார். அதேசமயம் சனி ஏற்கனவே இந்த ராசியில் உள்ளது. வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் இந்த இரண்டு கிரகங்களும் மகர ராசியில் இணைந்து இந்த 5 ராசிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். 

1 /5

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி - சூரியன் இணைவு நல்ல பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றம் தரும். பதவி உயர்வு-அதிகரிப்புக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பணம் வரவு இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

2 /5

சிம்ம ராசிக்காரர்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி அடைவார்கள். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பணம் வரவு இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

3 /5

துலாம் ராசிக்காரர்களுக்கு எதிரி கிரகங்களின் சேர்க்கை பல நல்ல பலன்களைத் தரும். பண மழை பொழியும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டு. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

4 /5

விருச்சிக ராசியினருக்கு பணம் மற்றும் மரியாதை இரண்டையும் கொண்டு வரும். தகவல் தொடர்பும் மேம்படும், இது உங்கள் பல பணிகளை எளிதாக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

5 /5

குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் உங்கள் நிதி சிக்கல்களை முடிவுக்குக் கொண்டுவரும். எதிர்காலத்திற்காக கூடுதல் பணத்தை சேமிப்பது நல்லது.