அப்பாவாக போகிறார் குக் வித் கோமாளி புகழ்!

Pugazh: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், தந்தையாக உள்ள செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். 

1 /8

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய பங்கேற்பாளர் புகழ்

2 /8

புகழ், அது இது எது நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். 

3 /8

படங்களிலும் துணை கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். 

4 /8

ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி உள்ளார். 

5 /8

புகழ், தனது நெடுநாள் காதலி சஹானாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

6 /8

இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. 

7 /8

சஹானா கர்பம் தரித்துள்ள செய்தியை புகழ் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

8 /8

தந்தையாக இருக்கும் புகழுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.