தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது.
நாங்கள் இரண்டு ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். ஆனால், நான் கர்ப்பமான பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கைவிட்டுவிட்டார் என்று ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் துறையில் ஒரு முக்கிய பிரபலம். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். 2019ல் வெளியான 'மெஹந்தி சர்க்கார்' படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
குக் வித் கோமாளி 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ தற்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. புதிதாக ஒரு நடுவருக்கு இதில் இணைய உள்ளார்.
சக தொகுப்பாளர் பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சர்ச்சையில் சிக்கிய மணிமேகலை தற்போது விஜய் டிவியை விட்டே வெளியேற உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Madhampatty Rangaraj: சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் 5வது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் பிரபாஸ் ஹீராேவாக நடிக்கும் சலார் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஒருவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
CWC Star Manimegalai Accident: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மணிமேகலை. இவருக்கு சமீபத்தி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்ற வெங்கடேஷ் மகள், தன் மகள் நூலிழையில் உயிர் தப்பியதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இளைஞர்கள் சமையற் கலையில் திறன்களை வளர்த்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும் SICA வின் சமையல் போட்டி மற்றும் கண்காட்சி சென்னையில் நடக்கிறது.
Pugazh: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், தந்தையாக உள்ள செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.
பிரபல நடிகை தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
'குக் வித் கோமாளி' இந்த வார நிகழ்ச்சியானது 1970கள் முதல் 2020 வரையிலான திரைப்படங்களில் இருந்து கோமாளிகளை கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது வித விதமாக சமைத்து கலக்கி வரும் சிவாங்கியின் செப் ட்ரேனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த சீசனில் நடிகர் தர்ஷனுக்கு ட்ரேனராக இருந்துள்ளார்.
குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை மற்றும் ஷ்ருதிகா அர்ஜுனுடன் லெஜண்ட் சரவணன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் படம் வைரல்.
குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்ற விஜே மணிமேகலை மற்றும் ஹுசைன் தம்பதி அவர்களது கிராமத்தில் சொந்தமாக பண்ணை வீடு காட்டும் பணியை தொடங்கியுள்ளனர்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து அதன் முக்கிய கோமாளி ஒருவர் இன்றைய எபிசோட்தான் தனது கடைசி எபிசோட் என அறிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகியிருக்கிறார் மணிமேகலை
Manimegalai Quits CWC Show: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து அதன் முக்கிய கோமாளி ஒருவர் இன்றைய எபிசோட்தான் தனது கடைசி எபிசோட் என அறிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருதினராக கலந்து கொள்கிறார்.
சிவாங்கி லேட்டஸ்டாக சேலை உள்ளிட்ட காஸ்டியூம்களில் எடுத்த புகைப்படங்கள்