Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே..! பவித்ரா லட்சுமி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மாடல் மற்றும் திரைப்பட நடிகையாக வளம் வருபவர் பவித்ரா லட்சுமி.  

மாடல் மற்றும் திரைப்பட நடிகையாக வளம் வருபவர் பவித்ரா லட்சுமி.  

 

1 /4

2015 முதல் மாடலிங் துறையில் இருந்து வருகிறார் பவித்ரா.  2016 ஆம் ஆண்டு Queen ஒப்பி Madras பட்டத்தை வென்றார்  

2 /4

கோயம்புத்தூரில் பிறந்த பவித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.   

3 /4

பவித்ரா லட்சுமி இளமையாக இருந்தபோது பவித்ராவின் தந்தை காலமானார், பவித்ராவின் தாயான லக்ஷ்மி தனி ஆளாக வளர்த்தார்.  

4 /4

பவித்ரா லட்சுமி மற்றும் ரியோ ராஜ் நடிப்பில் சமீபத்தில் கண்ணம்மா எண்ணமா என்ற ஆல்பம் சாங் வெளியானது