சூப்பர் ஸடார் சிரஞ்சீவியின் நண்பர்களைப் பார்த்து கொரோனா ஓடிவிட்டதா?

டிவிட்டருக்கும் சிரஞ்சீவிக்கும் நல்ல ஒரு ராசி... டிவிட்டரில் கணக்கு தொடங்கியவுடனே ரசிகர்களும், பிரபலங்களும் லட்சக்கணக்கில் அவரை பிந்தொடர்ந்து சாதனை படைத்தார்கள்.தற்போது கொரோனா இருப்பதாக சொல்லிய மூன்று நாட்களிலேயே கொரோனா இல்லை என்று சிரஞ்சீவியே டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்...good luck with twitter... 

மூன்று நாட்களுக்கு முன் கொரோனா இருப்பதாக கூறப்பட்ட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு இன்று கொரோனா இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றே நாளில் கொரோனாவை வென்ற சிரஞ்சீவியின் புகைப்படத்தொகுப்பு...

1 /14

2 /14

3 /14

4 /14

5 /14

6 /14

7 /14

நாட்டாமை தீர்ப்பை சொல்றதுக்குள்ள ஓடிப் போயிடுன்னு சொன்னதும் கொரோனா த்ண்டைக்காணோம் துணியக் காணோன்னு ஓடிடுச்சோ?

8 /14

9 /14

10 /14

11 /14

12 /14

13 /14

14 /14