கொரோனாவைக் கையாண்டதில் இந்தியாவின் வெற்றி ஜனநாயக முறையே சிறந்தது என்பதை நிரூபித்துள்ளதாக குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய்கள் சுனாமி போல திடீரென பரவுவதை தடுக்கவே 'ஜீரோ-கோவிட்' கொள்கை என்பதை அம்பலப்படுத்தும் புதிய ஆய்வு... சீனா, எந்த சூழ்நிலையிலும் தர்போது கடுமையான கட்டுப்பாடுகளை நீக்காது...
எதிர்காலத்தில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க கொரோனா பரிசோதனையை தினசரி வாழ்க்கையின் ஒரு அம்சமாக மாற்ற சீன அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண் ஒருவரின் கை கால்களைப் பிடித்துக் கொண்டு அவரது மாதிரிகளை சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாவிட்டால் வசூலிக்கப்படும் அபராதத்திலிருந்துதான் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்குக் கற்றல் பாதிப்பு, இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காகவும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.