Digital Currency: அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் நாணயங்களின் சில வடிவங்கள்

Approved Digital Currencies: அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் நாணயங்களின் சில வடிவங்கள் இவை...

டிஜிட்டல் கரன்சி என்பது மின்னணு வடிவில் இருக்கும் ஒரு பிரத்யேக நாணயமாகும்.

மேலும் படிக்க | டிஜிட்டல் நாணயம்: அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

1 /10

மின்னணு வடிவில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் நாணயங்களின் வகைகள்

2 /10

ரிப்பிள் எனப்படும் டிஜிட்டல் கட்டண தொழில்நுட்பம் விரைவான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது. பல்வேறு நாணயங்கள் மற்றும் கட்டண தளங்களுக்கு இடையே பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்த XRP எனப்படும் அதன் கிரிப்டோகரன்சி பயன்படுத்தப்படுகிறது.

3 /10

பல பிளாக்செயின்களுக்கு இடையேயான தொடர்பை செயல்படுத்தும் போல்காடோட்,  DOT மூலம் பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.

4 /10

 பிட்காயினுடன் ஒருசில தொழில்நுட்ப வேறுபாடுகள் கொண்டது லைட்காயின்  

5 /10

இயங்குதளத்தைப் பயன்படுத்தி பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை (dApps) உருவாக்கலாம், வரிசைப்படுத்தலாம். பரிவர்த்தனைகளை முடிக்க, தனது சொந்த நாணயமான ஈதர் (ETH) ஐப் பயன்படுத்துகிறது Ethereum.

6 /10

டாகிகாயின் கிரிப்டோகரன்சி வர்த்தகர்கள் மத்தியில் பிரபலமானது. பணம் செலுத்தும் முறை மற்றும் ஆன்லைன் டிப்பிங்காகவும் செயல்படுகிறது டாகிகாயின்.

7 /10

நெட்வொர்க் பரிவர்த்தனைகளுக்கு நிதியளிக்க செயின்லிங்கால் பயன்படுத்தப்படும் கிரிப்டோகரன்சி இது  

8 /10

டெவலப்பர்களை dApps ஐ உருவாக்கி செயல்படுத்த உதவும் கார்டானோ, நிறுவனத்தின் கிரிப்டோகரன்சியான ஏடிஏவைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது

9 /10

பிரபலமான கிரிப்டோகரன்சியான இது, பரவலாக்கப்பட்ட நெட்வொர்க்கில் இயங்குகிறது, எந்த ஒரு நிறுவனத்திற்கும் இதன் மீது கட்டுப்பாடு இல்லை. 

10 /10

நாணயத்தை வர்த்தக கமிஷனுக்கான கட்டணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் வாங்குவதற்கும் பயன்படுகிறது.