அமாவாசை 2023: இந்து கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் படி, அமாவாசை பெரும் சக்தியின் காலமாக கருதப்படுகிறது. தீபாவளி அமாவாசை - கார்த்திகை அமாவாசை தவிர பெரும்பாலான அமாவாசை நாட்கள் சாதகமற்றதாக கருதப்படுகிறது.
தை அமாவாசை முன்னிட்டு சுருளி அருவிப் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கானோ பக்தர்கள் குவிந்தனர்.
மார்கழி அமாவாசை 23 டிசம்பர் 2022 அன்று வரும் நிலையில், இந்த நாளில் ஏற்படும் ஒரு மங்களகரமான யோகம் மற்றும் சில தற்செயல் நிகழ்வுகள் சில ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக கொண்டு வரும்.