நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு ஜொலிக்கும் பிரியா அட்லி: போட்டோஸ் இதோ

இயக்குநர் அட்லியின் அன்பு மனைவி பிரியா அட்லியின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

பிரபல இயக்குநர் அட்லியின் மனைவி பிரியா அட்லி பச்சை நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

1 /7

இயக்குநர் அட்லியின் அன்பு மனைவி பிரியா அட்லியின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.  

2 /7

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகம் ஒன்றில் நடித்து வந்து பிரபாலானவர்  நடிகை பிரியா.

3 /7

கடந்த 2010 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தில், அனுஷ்காவின் தங்கையாக நடித்திருந்தார்.  

4 /7

அதன் பிறகு திரைப்படங்களிலும், சின்னத்திரை நாடகங்களிலும் நடிக்காத பிரியா கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அட்லியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

5 /7

அதன்பிறகு கணவரோடு இணைந்து சினிமா பயணத்தை தொடர்ந்த அவர், தற்பொழுது அட்லியின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

6 /7

அதேபோல் கணவரோடு இணைந்து பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகின்றார்.

7 /7

இந்த சூழ்நிலையில் தற்போது பிரியா அட்லி வெளியிட்டுள்ள போட்டோ சூட் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.