2026 Baba Vanga Prediction: 2026ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் நடக்கப்போகும் பேரழிவுகள் என பாபா வங்காவின் கணிப்புகளை பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
Baba Vanga Scary Prediction On 2026 : உலகின் தீர்க்கதரிசி என்று கூறப்படும் பாபா வாங்கா, 2026ஆம் ஆண்டு குறித்து கூறியிருக்கும் கணிப்புகள் கதிகலங்க வைத்துள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Baba Vanga Prediction On Gold Rate: 2025ஆம் ஆண்டில் தங்கம் விலை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், வரும் 2026ஆம் ஆண்டு தங்கத்தின் விலை நிலவரம் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
Baba Vanga 2026 Predictions: 2026ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பது குறித்து பாபா வாங்கா அளித்த கணிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Baba Vanga Zodiac Sings Predictions 2025 : பாபா வாங்கா, இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் யாருக்கெல்லாம் நன்றாக அமையும் என்று கணித்திருக்கிறார். அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்பாேம்.
ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது நீண்ட கால விவாத பொருளாக உள்ளது இந்நிலையில் ஏலியன்கள் பூமியை படையெடுக்கப் போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் இதன் விவரம் என்ன பார்க்கலாம்
Baba Vanga 2025 Predictions : பல்கேரியன் கணிப்பாளர் பாபா வாங்கா, தான் உயிரிழப்பதற்கு முன்னர் சில விஷயங்களை கணித்து வைத்திருக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?
Baba Vanga 2025 Zodiac Prediction : 2025ஆம் ஆண்டு புதுவருடம் வரவிருக்கும் சமயத்தில், வருங்காலத்தை கணித்து செல்லும், பாபா வாங்க எந்தெந்த ராசிகளுக்கு அடுத்த வருடம் நன்றாக அமையும் என்பதை கணித்து கூறுகிறார்.
Baba Vanga: புற்றுநோய்க்கான மருந்துகள் 2024 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்படும் என அவரது கணப்பில் இடம்பெற்றிருந்த நிலையில், அது தொடர்பான பெரிய அறிவிப்பை ரஷ்ய மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
Baba Vanga Prediction: 2023ஆம் ஆண்டில் ஒரு பெரிய அணுமின் நிலைய வெடிப்பைப் பற்றி பாபா வாங்கா எச்சரித்ததாகக் கூறுகின்றனர், இது ஆசியாவில் பெரும் பிரளயத்தை உண்டாக்கும் எனவும் கூறுகின்றனர்.
விஞ்ஞானம் வெகுவாக முன்னேறியுள்ளது. பூமி முதல் விண்வெளி வரை ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. விஞ்ஞானிகள் டைம் கேப்சூலை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார்.
பாபா வாங்கா உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.