Drishyam 2 மலையாள திரைப்படம் ரிலீஸ் இன்னும் சில மணி நேரத்தில்…

'த்ரிஷ்யம் 2' ரிலீஸ்: ஜீது ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம் 2' படத்தில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புதுடெல்லி: இன்னும் சில மணி நேரத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள படம் த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த படம் 2013 ஆம் ஆண்டில் ஜீது ஜோசப் இயக்கிய திருஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். த்ரிஷ்யம் 2 இல், முதல் பாகத்தில் நடித்த நடிகர் மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் நடிக்கின்றனர். ஜார்ஜ்குட்டி, ராணி, அஞ்சு ஜார்ஜ் மற்றும் அனுமோல் ஜார்ஜ் என பலர் நடிக்கின்றனர்.

அவர்களுடன், ஆஷா சரத் மற்றும் சித்திக் ஆகியோரும் முதல் பாகத்தில் அவர்கள் நடித்த அதே வேடங்களில் நடித்துள்ளனர். முரளி கோபி திருஷ்யம் திரைபப்டத்தின் இரண்டாம் பாகத்தில் தாமஸ் பாஸ்டின் வேடத்தில் நடிக்கிறார்.

Also Read | Master திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் அஸ்வின் ஆட்டம் வீடியோ Viral 

1 /8

த்ரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த நடிகர் மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் நடிக்கின்றனர். ஜார்ஜ்குட்டி, ராணி, அஞ்சு ஜார்ஜ் மற்றும் அனுமோல் ஜார்ஜ் என பலர் நடிக்கின்றனர். அவர்களுடன், ஆஷா சரத் மற்றும் சித்திக் ஆகியோரும் முதல் பாகத்தில் அவர்கள் நடித்த அதே வேடங்களில் நடித்துள்ளனர்.

2 /8

த்ரிஷ்யம் 2 இரண்டு மணி 33 நிமிடங்கள் 16 வினாடிகள் நீளம் கொண்டது.

3 /8

 'த்ரிஷ்யம்' வெளியான கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 'த்ரிஷ்யம் 2' வெளியாகிறது. ஜீது ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் 2, 2013ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் படமான த்ரிஷ்யத்தின் தொடர்ச்சியாகும் 

4 /8

த்ரிஷ்யம் 2 பிரபலமான OTT இயங்குதளமான அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

5 /8

த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் வீடியோவில் 2021 பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகும்.

6 /8

திருஷ்யம் திரைப்படம், நடிகர் கமலஹாசன், கெளதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் தமிழ் மொழியில் வெளியானது.

7 /8

இது ஹிந்தி மொழி திருஷ்யம்

8 /8

திருஷ்யம் திரைப்படத்தில் அன்பான அப்பாவாக நடித்த மோஹன்லாலுக்கு, இந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானதாம்…